பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சிற்றூண்டி சாலை திறந்து வைப்பு..!
இன்றய தினம் காலை 9 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக்.சீ.தனபால அவர்களால் சிற்றூண்டி சாலை திறந்து வைக்கப்பட்டது
இவ் நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையத்தில் இருந்தும் பொலிஸ் பொறுப்பதிகாரி கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களால் பரிசு பொதிகள் வழங்கப்பட்டது.


