இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க ஆகியோர் தலைமையில் நேற்றையதினம் (22.11.2024) இந்த கைச்சாத்தாகிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த வீடுகள்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் கூடியது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்... Read more »
இந்தியாவின் பங்குரா மாவட்டத்திலுள்ள பெங்கால் அரச மருத்துவமனையில் பிறந்த குறைமாத குழந்தையை தெருநாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை... Read more »
இந்தியாவின் முதல் ஒன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர் நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது. இந் நீதிமன்றத்தை 24 மணித்தியாலமும் பயன்படுத்தலாம். வழக்குப் பதிவு செய்தல், வழக்கு அனுமதி, முன்னிலைப்படுத்துவது, விசாரணை மற்றும் தீர்ப்பு என அனைத்தும் ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக காசோலை வழக்குகள்... Read more »
பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தைச் சேர்ந்த சிலர் பிரசினர் நகரிலிருந்து பெஷாவர் நகருக்கு பஸ் மற்றும் காரில் பயணித்துள்ளனர். குறித்த பஸ் மற்றும் கார் ஆகியன குரம் எனும் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த கும்பல் வாகனங்களை இடைமறித்துள்ளது. அத்துடன் அவர்கள்... Read more »
“தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் பயணம் தொடரும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “உண்மை மற்றும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, மக்கள் ஆணையை ஏற்று, மக்கள்... Read more »
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி... Read more »
ன்னதான் தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கிடையில் பிரச்சினை நடந்துகொண்டு இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க என்றுமே நயன்தாரா தவறியதில்லை. அதன்படி நயன் – விக்கி தம்பதி டில்லியில் கூட்டம் அதிகமான ஒரு சின்ன ஹோட்டலில் அனைவருக்கும் மத்தியில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ ஒன்று... Read more »
தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளுக்கும், நிகழ்ச்சி நிரலுக்கும் ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் இடமளிக்க கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »