பெற்றோர் அலட்சியம் இறப்பர் பட்டியால் பரிபோன சிறுவனின் உயிர்

கல்வான, பொதுபிட்டிய, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவிக்கையில்,... Read more »

எதிர்கட்சி தலைவர் சஜீத் பொங்கல் வாழ்த்து செய்தி

நாட்டின் நிலைக்கு இயற்கையின் ஆசீர்வாதம் கிட்டட்டும்: எதிர்கட்சி தலைவர் சஜீத் பொங்கல் வாழ்த்து செய்தி நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள்... Read more »
Ad Widget

சுன்னாகத்தில் மகளை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தையின் அண்ணா (பெரியப்பா) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் குளிர்பானத்தில்... Read more »

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு மாகாணத்தில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »

களுகங்கையில் மூழ்கிய 3 மாணவர்கள் உயிரிழப்பு

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது பிரேத... Read more »

மதுபானசாலைகளுக்கு பூட்டு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மாவட்டத்திலும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும்... Read more »

இனிய தமிழில் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்

இன்று தமிழர் தம்பாரம்பரிய நிகழ்வான பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இதனடிப்படையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது வாழ்த்துக்களை தமிழ் மொழியில் பேசி காணொளியாக வெளியிட்டுள்ளார். மேலும், ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலுக்கும் சென்று விசேட பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளார். Wishing all... Read more »

ரகசிய வெளிநாட்டு ட்ரிப் .. காட்டிக்கொடுத்த புகைப்படங்கள்

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து இருக்கிறார். அவர் நடித்த அனிமல் படம் நல்ல வசூல் ஈட்டியது. இந்நிலையில் ராஷ்மிகா அவரது காதலர் விஜய் தேவரகொண்டாவை வரும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார் என்றும் செய்தி சமீபத்தில்... Read more »

டைட்டில் வின்னர்அர்ச்சனா வெளியிட்ட முதல் வீடியோ- இது என்னுடைய வெற்றி இல்லை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளாராம்.இரண்டாம் இடத்தை மணியும் மூன்றாம் இடத்தை மாயாவும் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த... Read more »

பிக் பாஸ் 7 டைட்டில் ஜெயித்த அர்ச்சனா.. ரூ.50 லட்சம் மட்டுமின்றி கிடைத்த பெரிய பரிசு

பரபரப்பாக சென்றுகொண்டிருந்த பிக் பாஸ் 7ம் சீசன் இன்றோடு நிறைவு பெற்றது. பைனலில் மணி, அர்ச்சனா மற்றும் மாயா ஆகியோர் இருந்தனர். அதில் மாயா முதல் ஆளாக எலிமினேட் ஆக கடைசியில் மணி மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரில் யார் வெற்றியாளர் என எதிர்பார்ப்பு... Read more »