தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதை அடுத்து பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி உள்ளது. தாய்வான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய புதிய பாராளுமன்றம் கூடும் முன்னர் அமைச்சரவை ராஜினாமா செய்யும் என தாய்வான் பிரதமர்... Read more »
ஹோர்டன் பிளேஸ் வீதியை “பொன்னம்பலம் அருணாசலம் மாவத்தை” என மறுபெயரிடும் கொழும்பு மாநகர சபையின் பிரேரணைக்கு எதிராக ஹோர்டன் பிளேஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் முன்னாள் மேயர் ஒமர் கமிலால் குறித்த முன்மொழிவு... Read more »
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பதவியில் இருந்து விலகியுள்ளார். சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பிரான அவர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். மேலும், கடந்த 2023 ஆம்... Read more »
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயத்தை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளதாக தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிபோர்ன் மெக்டொனாக் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் நண்பன் என கூறுவதில் நான் பெருமை... Read more »
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ரிஷபம்... Read more »
அம்பாறை கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இதனை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட... Read more »
சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் சீனாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. 2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு வீதம் எதிர்பார்த்த... Read more »
இலங்கையில் 14,294 பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில்... Read more »
ஆசிய கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஜோர்தான், அதன் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 எனும் கோல் கணக்கில் வென்றிக்கொண்டது. இந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜோர்தான் அணிக்காக மஹ்மூட் அல்-மார்டி, முசா அல்-டமாரி ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். அல்-டமாரியின் முதல் கோல்... Read more »

