மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மன்னார் விஜயம்(video) .

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் பங்களிப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் நேற்றைய தினம்(26.02) மன்னாருக்கு வருகை தந்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மன்னார் அலுவலகத்தில் மன்னார்... Read more »