யாழ் நாவற்குழிபகுதியில் நோயாளர் காவுவண்டி விபத்து..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 05.02.2026 வியாழக்கிழமை அதிகாலைப் பொழுதில் நாயாளர் காவுவண்டி ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச்... Read more »
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி..! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி... Read more »
நுவரெலியாவிற்கு சர்வதேச அங்கீகாரம்..! உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள “ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்” பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும் உள்ளடக்கியுள்ளது. மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய... Read more »
பாதாள உலக்குழுத் தலைவர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது..! வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல்... Read more »
400 ரூபா சம்பள உயர்வால் வந்த வினை..? திகாம்பரம் எச்சரிக்கை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதற்கு, ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களைக் வற்புறுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். ... Read more »
கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கி 39 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..! கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில், 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும்... Read more »
முல்லேரியாவில் 154 கடவுச்சீட்டுகளுடன் பெண் கைது..! மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றைப் பேணி வந்து, டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களைச் சேர்த்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட... Read more »
விஜித ஹேரத் – குஜராத் ஆளுநர் சந்திப்பு..! இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று (05)... Read more »
இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் சத்தியப்பிரமாணம்..! புதிய கணக்காய்வாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட சமுதிகா ஜயரத்ன, இன்று (05) பாராளுமன்றத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக் காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய... Read more »
மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு..! தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலொன்றின் அடிப்படையில், நேற்று (04.02.2026) பிற்பகல் தெஹிவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக... Read more »

