ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கலுக்காக குழு நியமனம்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்... Read more »

பிரபல அரசியல்வாதியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்!

அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவரின் வீட்டிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அநுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருளை மொத்தமாக விநியோகித்ததாகக் கூறப்படும் அந்த அரசியல்வாதியின் மகன் உட்பட... Read more »
Ad Widget

ஆளை விட்டால் போதும்’: எஸ்.பியும் இனி இல்லையாம்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன. எஸ்.பி். திஸாநாயக்க 1994 முதல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். பல்வேறு ஜனாதிபதிகளின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சர் பதவிகளை... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய பகுதி மக்களை வெளியேறவிடாது அச்சுறுத்தும் முதலைகள்!

இன்று (07) காலை முதல் பெய்துவரும் அடை மழை காரணமாக பெல்லன்வில கட்டுஎல மற்றும் ஆற்றுப் பகுதிகளின் தாழ்நிலங்கள் நீரில் நிரம்பியுள்ளன. அருகில் உள்ள வீதிகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளதாக கூறுகின்றனர். இதனால் விஹார... Read more »

குப்பைகளை உண்ட நிலையில் திடீரென யானை உயிரிழப்பு – விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை, புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் இறந்து கிடக்கும் யானை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (5) குறித்த யானை அப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை உண்ட நிலையில் திடீரென உயிரிழந்திருந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள... Read more »

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் நாட்டிற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் நாட்டிற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி Read more »

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப்... Read more »

பொது அமைப்புக்கள் பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுவதென முடிவு!

தமிழ் மக்கள் பொதுச்சபை ஈழத்தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்திற்கும் மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்குடன் உருவாகியது என தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அது... Read more »

இன்றைய ராசிபலன் 07.10.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்களுக்கும் இன்று லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். முன்னேற்றம் இருக்கும்.... Read more »

3 முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் இல்லை!

3 முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் இல்லை! 35க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களில்... Read more »