தலையிடி தரும் கோத்தா படைகள்..??

தலையிடி தரும் கோத்தா படைகள்..?? இலங்கையின் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (26) காலை 8 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ஆதரவு பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள்... Read more »

கிவுல் ஓயா :தவறான தகவல்கள்..! அமைச்சர் சந்திரசேகரன்

கிவுல் ஓயா :தவறான தகவல்கள்..! அமைச்சர் சந்திரசேகரன் கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.   கிவுல் ஓயா... Read more »
Ad Widget

சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு?

சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு? இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான... Read more »

கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு..!

கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு..! யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு சபை ஆரம்பத்தின் போது கணக்கறிக்கையை வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை... Read more »

அழியப்போகும்_தமிழ்த்_தேசியம்

அழியப்போகும்_தமிழ்த்_தேசியம் பொது எதிரியான JVP (NPP) அலையில், தமிழரின் போராட்டங்களும் தியாகங்களும், சொத்தழிவிகளும் உயிரிழப்புக்களும் மறக்கப்பட்டு, இளைய தலைமுறையினர் அனுரவிற்கு பின்னால் செல்லும் #மந்தைகள்போல திரியும் இந்நேரத்தில், தமிழ்த் தேசியத்தை மீளவும் கட்டக்காக்க வேண்டிய கடமையில் இருக்கும் மிகப்பெரிய கட்சியான தமிழரசு கட்சியின் பொதுச்... Read more »

மிளகாய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கிறது?

மிளகாய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கிறது? மிளகாய் காரமாக இருப்பதற்கு காரணம் கேப்சைசின் என்ற பொருள். 👉 இதை சாப்பிடும் போது, • நாக்கும் மூளையும் “சூடு” என்று நினைக்கிறது • உடல் வெப்பம் அதிகரிக்கிறது • வியர்வை வருகிறது • இதய துடிப்பு... Read more »

கல்லீரல் நோய்களின் வகைகள் (Liver Diseases Spectrum)

கல்லீரல் நோய்களின் வகைகள் (Liver Diseases Spectrum) 🟡 கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) → கல்லீரல் செல்களில் அதிகமாக கொழுப்பு சேருதல் → உடல் பருமன், நீரிழிவு, மது அருந்துதல், இன்சுலின் எதிர்ப்பு காரணமாக ஏற்படும் → வாழ்க்கை முறையை மாற்றினால் குணமாகலாம்... Read more »

தெற்கு கடலில் கைதான 11 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு..!

தெற்கு கடலில் கைதான 11 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு..! தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளும், 11 சந்தேகநபர்களும் தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.  ... Read more »

யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய்..!

யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய்..! யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி – கலாசாலை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,   குறித்த தாய் கழிப்பறைக்கு... Read more »

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..! நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெப்பமான காலநிலையும், மாலை வேளையில்... Read more »