ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை..!

ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை..! சனாதிபதி செயலகத்தின்அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (21.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம்... Read more »

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்..!

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்..! பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்று (21) இடம்பெற்றுள்ளது. நாடு... Read more »
Ad Widget

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி..! 21.11.2025 மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாணவர்களால் மலரஞ்சலி... Read more »

தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் பயிற்சி நெறி நிகழ்வு..!

தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் பயிற்சி நெறி நிகழ்வு..! தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் ஆசியா பவுண்டேசன் (Asia Foundation ) நிதி அனுசரனையின் வடமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கியினால் தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் தொடர்பான பயிற்சி நெறி... Read more »

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!! தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய #சிறைத்தண்டனை 21.11.2025ஆம் திகதி #மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த... Read more »

தொல்பொருளியல் சட்டத் திருத்தம்

🏛️ தொல்பொருளியல் சட்டத் திருத்தம்: தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை – குழுக்களில் சிறுபான்மையினர் இணைப்பு! தொல்பொருளியல் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய, சர்ச்சைக்குள்ளான ஆலோசனைக் குழுக்களில்... Read more »

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார்..! சிறிதரன் எம்.பி

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார்..! சிறிதரன் எம்.பி திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »

தமிழரசு எங்களை முழுமையாக நம்புகிறது – பிமல் பெருமிதம்..!

தமிழரசு எங்களை முழுமையாக நம்புகிறது – பிமல் பெருமிதம்..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி விலகி இருந்தது என அமைச்சர்... Read more »

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்..!

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்..! மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் நாளை (21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்... Read more »

யாழ் குருநகரில் போதை கடத்தல் காவாலிகள் இருவர் கைது..!

யாழ் குருநகரில் போதை கடத்தல் காவாலிகள் இருவர் கைது..! போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமான முறையில் படகில் இந்தியா சென்று வந்த இருவர் (19.11.2025)வியாழக்கிழமை யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​கைதான இருவரும் படகில் இந்தியா சென்று வந்ததற்கான... Read more »