சட்டவிரோதமாக பெருந்தொகை கைப்பேசிகளை கடத்திய நபர் கைது..! நாட்டிற்கு பெருந்தொகையான கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார். இலங்கை... Read more »
நிதி மோசடிக்காரர்களிடம் இருந்து தப்புவதற்கான வழிகாட்டல்..! சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் மோசடியான முறையில் மோசடிக்காரர்களின் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்ய வைப்பது தொடர்பாக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலதிகமாக, வேலை... Read more »
கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..! கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19.01.2026) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய... Read more »
நவகமுவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் ஒருவர் கைது..! நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று... Read more »
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து – 21 பேர் பலி..! தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.... Read more »
நெல்லியடியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..! நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த... Read more »
பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்..! சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19)... Read more »
6 மாதங்களாக துறைமுகத்தில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்..! உப்பு இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read more »
தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு..! வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்தே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி மாயம்..! பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று... Read more »

