பொருள்களின் எடை குறைத்து விற்பனை செய்தல் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பிஸ்கட், சவர்க்காரம் பற்பசை, மிளகாய்த் தூள், மசாலா தூள் போன்ற பொருட்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான... Read more »

விறகு எடுக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கை சேர்ந்த 39 வயதுடைய பியதிஸ்ஸ பண்டார என்பவரே யானைக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை விறகு எடுக்கச் சென்றவர் மூன்று... Read more »
Ad Widget

இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்

ஜெனிவாவில் இலங்கையர்கள் சிலர் , இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக் காரர்களை விடுவிக்குமாறு... Read more »

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயர்வடையும் வாய்ப்பு!

மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் தலையிட்டு சலுகைகளை வழங்கினால் விலையை குறைக்க முடியும்... Read more »

‘ சொற்பொழிவும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள்  ... Read more »

போர் அச்சுறுத்தலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள புதிய சட்டத்தை இயற்றிய வடகொரியா

போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. வடகொரியா தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பேரழிவு நெருக்கடியை தடுக்க அணுகுண்டுகளைப் தானாக பயன்படுத்தலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய... Read more »

குழந்தையின் கண்களில் மை வைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

குழந்தையின் கண்களில் கண்மை வைப்பது ஒரு பாரம்பரிய தமிழ் கலாச்சாரமாகும். இது தீய கண்களை தடுக்கும் என்று நம்பப்படுகிறது. பல இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண்களை பெரிதாகவும் அழகாகவும் காட்ட கண்மை பயன்படுத்துகின்றனர். மூத்த முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு தேவையானவற்றைக் கூடுமான வரை... Read more »

சூர்யகாந்தி விதையை உட்கொள்ளலாமா அப்படி உட்கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?

இந்த விதைகள் ருசியானவை என்பதால் ஆரோக்கியமான சிற்றுண்டி என்பதாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. இது தோலில் தடிப்புகளை ஏற்படுத்தும். மேலும் செலினியம் புற்றுநோயைத் தடுக்கும் . அதேசமயத்தில் அதிகமாக உட்கொள்ளும் போது, நாள்பட்ட சோர்வு, மனநலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றிற்கான அறிகுறிகளை உருவாக்கலாம். பக்கவிளைவுகள் சூரியகாந்தி... Read more »

கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில்... Read more »

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மரக்கறிகளின் விலைகள் இந்நிலையில், ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம்... Read more »