முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 காலாண்டில் அச்சிடப்பட்ட... Read more »
உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூடை 21,000/- ஆக அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மூடப்படும் பேக்கரிகள் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்... Read more »
போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போராட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த... Read more »
தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க பெற்ற கடனை செலுத்த வேண்டுமாயின் தினமும் அந்த கோபுரத்தின் மூலம் 41 ஆயிரம் டொலர்கள் அதாவது ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவை சம்பாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்னபுர கோட்டே... Read more »
உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய நிவேந்தல் நிகழ்வை மாபெரும் உணர்வெழுச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என தியாகதீபம் திலீபனின்... Read more »
நம் உணவோடு சேர்த்து சாப்பிடும் முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..! முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான... Read more »
26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம் சிவனை வழிபட ஒரு ராத்திரி, ‘சிவராத்திரி’. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அயோமா... Read more »
இலங்கை சதொச நிறுவனம் திறைசேரிக்கு 600 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களிடம் இருந்து பருப்பு மற்றும் சால்மன் மீன்களை அதிகளவில் கொள்வனவு செய்து பருப்பு கிலோ ஒன்றினை 89 ரூபாவிற்கும் சால்மன் டின் மீனையும் 110 ரூபாவிற்கு விற்பனை... Read more »
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் மகாவலி ஆற்றில்... Read more »

