சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம்!

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஆரம்ப பாடசாலைகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் 34,000... Read more »

நாட்டில் வாகனங்களில் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது!

இலங்கை சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை சடுதியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளமை, உதிரி பாகங்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு வாகனங்களில் விலை சரிவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது சந்தையில் பிரபலமான... Read more »
Ad Widget

குளிரூட்டப்பட்ட லொறியில் பதுங்கியிருந்து ஜேர்மனி சென்ற புலம்பெயர்ந்தோர்! பொலிஸ் காவலில்

ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில்... Read more »

தண்ணீர் நிரம்பிய குவாரியில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு!

அத்துருகிரிய – துனந்தஹேன பிரதேசத்தில் தண்ணீர் நிரம்பிய குவாரியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பீப்பாய்களால் ஆன தெப்பத்தில்... Read more »

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ் மாணவி!

தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும், ஸ்ரீ ஜெவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து நடத்தியிருந்தது. இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாடலை மாணவ இளம் புத்தாக்குனராக... Read more »

கமல் ஹாசனை சந்தித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன்

தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்... Read more »

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாக குறைவடைந்துள்ளது. தற்போது அதன் சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாக காணப்படுகிறது. சிறப்பு அங்காடிகளில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 200 முதல் 210 ரூபா வரை விற்கப்படுகிறது. உள்நாட்டின்... Read more »

இன்றைய ராசிபலன்18.10.2022

மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.... Read more »

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை  இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல்... Read more »

இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மச்சமடை உற்சவம்

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவருக்கு மச்சமடை உற்சவம் இன்று மிக விமர்சையாக இடம்பெற்றது. இணுவில் கிராமத்தில், புகையிலை அறுவடை, வெங்காயச் சாகுபடி, உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு விளைச்சல் மற்றும் கோவில்... Read more »