“ஈரானுக்கு பயந்து மூட்டை முடிச்சை கட்டிகொண்டு வெளியேறியா அமெரிக்கா படையினர். 

“ஈரானுக்கு பயந்து மூட்டை முடிச்சை கட்டிகொண்டு வெளியேறியா அமெரிக்கா படையினர். பாரசீகம் எங்களுடையது “. எச்சரித்தது ஈரான், வெளியேறியது அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் கப்பல்… ஈரானின் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க்கப்பல்,... Read more »

பிரித்தானியாவில் அதிரடி வரி உயர்வு : 59 வாகனங்களுக்கு £5,690 வரி!

பிரித்தானியாவில் அதிரடி வரி உயர்வு : 59 வாகனங்களுக்கு £5,690 வரி! பிரித்தானியாவில் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வீதி வரி (Road Tax) உயர்வு, குறிப்பாக அதிக புகை வெளியேற்றும் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும்... Read more »
Ad Widget

கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி

கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை... Read more »

டொலருக்கு ஆப்பா? உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்

டொலருக்கு ஆப்பா? உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்: சவூதி அரேபியாவில் குவியும் BRICS முதலீடுகள்! உலகப் பொருளாதாரத்தின் திசைவேகம் தற்போது கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகள் சவூதி அரேபியாவின் நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத... Read more »

 தமிழக அரசின் விருதுகள் – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள் 

தமிழக அரசின் விருதுகள் – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு,... Read more »

 மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை! மன்னார் நகர சபை எல்லைக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் நகரசபை சுகாதாரப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, நீண்டகாலமாக இயங்கி வந்த ஒரு... Read more »

மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை!

மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை! மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் இளைஞர் கழகத்தினரின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால்... Read more »

யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்!

யாழ்ப்பாணத்தில் கடலில் விழுந்து மீனவர் காணாமல் போயுள்ளார்! காரைநகர் கடற்பரப்பில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவராவாா். : இவர் குருநகர் பகுதியில்... Read more »

FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ..!

FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ..! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக,... Read more »

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை..!

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை..! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய... Read more »