விஜித ஹேரத் – குஜராத் ஆளுநர் சந்திப்பு..! இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று (05)... Read more »
இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் சத்தியப்பிரமாணம்..! புதிய கணக்காய்வாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட சமுதிகா ஜயரத்ன, இன்று (05) பாராளுமன்றத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக் காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய... Read more »
மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு..! தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலொன்றின் அடிப்படையில், நேற்று (04.02.2026) பிற்பகல் தெஹிவளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக... Read more »
தற்காலிக விசாவில் கனடா சென்ற தமிழர்களுக்கு வெளியான பகீர் தகவல்..! கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார். இத்தகவலால் விசிட்டர்... Read more »
கிளிநொச்சி பகுதியில் இனங்காணப்பட்ட கைக்குண்டு..! கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் இன்றைய தினம் (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால்... Read more »
தெவ்னி மோரி புனித சின்னங்களின் வழிபாடு ஆரம்பம்..! இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்று (5) முதல் பொதுமக்கள் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த புனித தாதுக்கள் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து... Read more »
3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்..! நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி,... Read more »
2000 ஆண்டுகளுக்கு முன்பே “நடுநிசிச் சூரியனை”க் கணித்த தமிழர்கள்! நண்பர்களே, இன்று நாம் அலாஸ்கா, நார்வே போன்ற நாடுகளை “சூரியன் மறையாத நாடுகள்” (Land of the Midnight Sun) என்று ஆச்சரியமாகப் பார்க்கிறோம். அங்கே 6 மாதம் பகலாகவும், 6 மாதம் இரவாகவும்... Read more »
சிவராத்திரி விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்? – பீஷ்மர் கூறிய அற்புதக் கதை! சிவபெருமான் – அன்பினாலே மிக விரைவில் திருப்தி அடைந்து அருள் புரிபவர். அதனால்தான் அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உள்ளது – “ஆசுதோஷி”. 👉 “ஆசு” என்றால் –... Read more »
போர்தான் முடிவு! ஈரானுடனான அமெரிக்க பேச்சுவார்த்தை நடைபெறாமலேயே முறிந்தது! அமெரிக்க,இஸ்றேல் தாக்குதல் படைகள் சற்றுமுன்னர் அவசர அவசரமாக போருக்கான தயார்படுத்தல்களை செய்துவருவதாக சர்வதேச தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஈரானுக்கும்,அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு சிறிய அளவிலான பேச்சுவார்த்தையொன்று நடைபெறுவதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா... Read more »

