இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக கடந்த 20 நாட்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை தொற்று நோய்ப் பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் சுமார் 170 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 7ம் திகதி மூன்று பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர்... Read more »
பிரித்தானியாவில் இரு கோழிப் பணியாளர்கள் பறவைக் காய்ச்சலுக்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர். இருப்பினும், இது பிறருக்கு பரவுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, பிரித்தானிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது. இரண்டு பேரும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்ததாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று இருப்பது... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்றையதினம்(18.04.2023) 14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்தி... Read more »
களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத்திணைக்களம் எதிர்வரும் நாட்களில் களுத்துறை சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை நீதவானின் விசேட அனுமதியுடன் இந்த வாக்குமூலங்கள்... Read more »
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (17.05.2023) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு, Read more »
பொரளை, சிறிசர உயன பிரதேசத்தில் 28 வயதுடைய நபரொருவர் வீட்டினுள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறைச் செயல் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு சந்தேக நபர்களின் வருகை தந்ததை... Read more »
11 வயது சிறுமி ஒருவர் பெளத்த பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கைதான பௌத்த பிக்கு இன்று (17-05-2023) கல்கிசை நீதவான்... Read more »
கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல்... Read more »
மாத்தறை வெலிகம பகுதியில் ஐந்தரை வயதான மகளை சலவை இயந்திரத்தில் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் திலுஷிகா லியோன் என்ற ஐந்தரை வயது சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி பாடசாலையில் செய்த மோசமான செயல்களுக்காக அவரது அம்மா... Read more »
மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »

