இலங்கையில் உபசம்பதா நிகழ்வை முன்னிட்டு தாய்லாந்து தேரர்களுடன் திருகோணமலையிலிருந்து கண்டி வரை 200 கி.மீ. மைல்கள் பாத யாத்திரையாக நடந்த சென்ற நாயொன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கையில் உபசம்பதா ஸ்தாபிக்கப்பட்டு 270 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு தாய்லாந்தில் இருந்து கடந்த 14 ஆம்... Read more »
புத்தளம் பகுதியில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குறித்த பாடசாலையில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியரை சரமாரியாக தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு சம்பத்துடன் தொடர்புடைய மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் செய்த செயல் புத்தளம் – தில்லையடி... Read more »
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபா ரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.... Read more »
வைகாசி 9 செவ்வாய் (23.05.2023) கருமுத்து கண்ணன் காலமானார் என்ற செய்தியால் துவண்டேன். எனக்கு அவர் புரவலர் – இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தன் இரங்கல் 2019 மாரச்சு 1 மதுரைக கப்பலூரில் சந்தித்த பின் நான் எழுதிய குறிப்பு. மாசி... Read more »
யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( 23) காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். “தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி,... Read more »
ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார். உத்தேச கட்டண திருத்தம் இலங்கை... Read more »
நெடுந்தீவு அறுவர் கொலை வழக்கின் சந்தேகநபருக்கு எதிர்வரும் யூன் 6ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்போது நெடுந்தீவில் ஜந்து பேர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் காயமடைந்த இன்னுமொருவருமாக ஆறுபேர் மொத்தமாக உயிரிழந்திருந்தனர். இந்த கொலை... Read more »
பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள பிரபல இரு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவிய தாக்குதலின் காணொளிக் காட்சிகள் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை... Read more »
ஹொரணை பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக முதியோர் இல்லத்தின்... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும், அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதையடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு... Read more »

