உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை கொலை செய்த மருமகள்

தமிழகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை, கம்பால் கடுமையாக தாக்கி மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் நேற்று அதிகாலை (30-05-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெல்லை – வடுகபட்டியை சேர்ந்த... Read more »

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (31-05-2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பொருள் ஒன்று மிதப்பது தொடர்பில் செய்திகள் வெளிவந்தபோதிலும் அது தொடர்பிலான எந்தவித தகவலும்... Read more »
Ad Widget

எரிபொருட்களுக்கான புதிய விலை அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் (31-05-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்... Read more »

இன்றைய ராசிபலன்01.06.2023

மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

நாட்டில் கடன் அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிகையில் வீழ்ச்சி!

தற்போதைய காலத்தில் இலங்கையில் கடன் அட்டைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிக்கைக்கமைய இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் செயல்பட்ட மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக... Read more »

குடும்ப தகராறால் நபர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இதன்போது செவ்வாய்க்கிழமை (30) இரவு தனது... Read more »

அங்காடி ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட பெண்!

மின்சார உபகரணகள் விற்பனைக் காட்சியறையில் பெண் ஒருவர் மடிக்கணினியைத் திருடிய காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளன. பண்டாரகமவில் உள்ள விற்பனைக் காட்சியறையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருடப்பட்ட மடிக்கணினியின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. மின்சார உபகரணம் வாங்குவதாக... Read more »

வவுனியா குடிவரவு குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு பிராந்திய காரியாலயத்தின் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (30.05.2023) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில்... Read more »

வைத்தியசாலை ஒன்றில் இடம்பெறும் மோசடி அம்பலம்

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்காக வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவையில் காவலாளியாக பணிபுரியும் பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட நாட்களில் மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகளின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் பொறுப்பு அரசு மருத்துவமனைகளுக்கான முக்கிய பொறுப்பாகும். வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவை... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டில் 146 மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டில் 146 மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பரீட்சையில் சித்தி எய்தவில்லை என அறிவிக்கப்பட்ட 146 மாணவர்கள் தற்பொழுது பரீட்சையில் சித்தி எய்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.... Read more »