பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவித்துள்ளார். அதன்படி விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று முதல் வழமைப்போல் இயங்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

இலங்கையை உலுக்கிய கோர விபத்திற்க்கான காரணம் வெளியானது!

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »
Ad Widget

கனடாவின் ஆறு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடனாவின் ஆறு மாகாணங்கள் மற்றும் இரண்டு பிராந்தியங்கள் தொடர்பில் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கனடாவில் நியூபவுண்ட்லான்ட் மற்றும் லாப்ராடர் ஆகிய பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் 35 பாகை... Read more »

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விவசாய அமைச்சு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது . அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆடுகளை வழங்க திட்டமிடபப்ட்டுள்ளது. 70,000 ஆடுகள் ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு... Read more »

யாழில் போலியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்குச் செல்வோருக்குப் போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து போலிசாரதி அனுமதி... Read more »

இலங்கையில் மற்றுமோர் பாடசாலை மாணவி மாயம்!

அம்பாறை மாவட்டம் – கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாணவி கடந்த 28 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில், பாடசாலை பதிவேட்டில் அவரது பெயர் இடம்பெறாததை அடுத்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும்... Read more »

கொழும்பு தாமரைக் கோபுரத்திற்கு அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகள்

இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் தற்போது கொழும்பு தாமரைக் கோபுரமும் இடம்பிடித்துள்ளது. தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளதாக கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. நேற்றைய(08) நிலவரப்படி தாமரை கோபுரத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை சுமார்... Read more »

இலங்கையில் கோர விபத்து!

பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (09-07-2023) இரவு... Read more »

இன்றைய ராசிபலன்10.07.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்... Read more »

சிங்கள அதிகாரியை காப்பாற்ற துடிக்கும் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றும் சமன் பந்துசேன ஓய்வுபெற இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில் அவரை வடக்கு மாகாணத்திலேயே கடமையாற்ற அனுமதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் ஜனாதிபதி செயலகத்துக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள்... Read more »