நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றதாகவும் அவர் கூறினார். அதோடு ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு... Read more »
தற்போதைய தொழிநுட்ப உலக அமைவிற்கு ஏற்ப இனிவரும் இலங்கைப் பிரஜைகள் கட்டாயமாக இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொட- அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க பின்வருமாறுத் தெரிவித்தார். “இலங்கையின்... Read more »
வவுனியா- தோணிக்கல் பகுதியில் கடந்த (23.08.2023) ஆம் திகதி அதிகாலை வேளையில் வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரதான சந்தேக நபர்... Read more »
இரத்தினபுரி – ஹூனுவல பிரதேசத்தில் வசிக்கும் பதினொரு வயதுடைய நிமான்சா சத்சராணி காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட நிலையில் தற்போது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை கவலையுடன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தில் ஒரே பிள்ளை என்றும் ஐந்தாம்... Read more »
ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்கு ஏற்ற நிலையிலேயே நெல் கையிருப்பு உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது 45 இலட்சம் கிலோகிராம் நெல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்துள்ளார். நெல் கிடைக்காத காரணத்தினால்... Read more »
தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம், இந்தியா Dornier-228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இவ்விமானம் இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கையளிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட டோர்னியர்-228 விமானம்... Read more »
வறட்சியான காலநிலையுடன் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களாக கருத்தாடலுக்குள்ளான சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 2.5... Read more »
பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற மன்றம் முடிவு செய்துள்ளது. “பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் பாலர் பாடசாலை குழந்தைகள்... Read more »
சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணி தகராறு காரணமாக தனது சகோதரனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில்... Read more »
கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் 16 வது மாடியிலிருந்து கீழே இருந்த அந்த நாட்டவரும் மீது குதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.... Read more »

