இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள் சக்தியின்; தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்... Read more »
யாழ்ப்பாணம் பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைதான சந்தேக நபர் அனலைதீவிலிருந்து வந்து பொன்னாலை... Read more »
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை சுங்க திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டினர் DOOR TO DOOR முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன்,... Read more »
மாறிவரும் உலகத்திற்கேற்ப ஒவ்வொரு நாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதில் அறிவியல் வளர்ச்சியும் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது அந்த வகையில் ஏ ஐ தொழில்நுட்பம் என்பது அதிகரித்துவிட்டது. இவை நமக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தாலும்... Read more »
கடந்த ஒரு வரமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது அதில் அண்ணாமலை புகைப்படத்தை பார்த்து யார் இவர் என வைகோ கேட்க கீழே அமர்ந்து இருந்த திருமுருகன் காந்தி தொடங்கி நக்கீரன் கோபால் என பலரும் எழுந்து சிரித்து கை தட்டி மகிழ்ந்தனர் அதாவது... Read more »
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது ஏனென்றால் இந்த நீட் தேர்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்க முடியாமல் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து... Read more »
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக , இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்ட, மற்றும் கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களையே இஸ்ரேல் இவ்வாறு விடுதலை செய்துள்ளது. அதன்படி 24 பெண்களையும்... Read more »
அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக... Read more »
சுவிட்சர்லாந்து விரைவு புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக புலம்பெயர்தலை ஆதரிக்காத சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதால், அதன் நோக்கம் என்னவாக இருக்கும்? சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால், அதன் நோக்கம் புகலிடக்கோரிக்கையாளர்களை இரு... Read more »
உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். A23a என்று அழைக்கப்படும் அந்த பனிப்பாறை சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என கூறப்படுவதுடன், இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும்... Read more »

