இலங்கைக்கு உதவுமாறு பரிந்துரை செய்யும் இந்தியா

இலங்கைக்கு உதவுமாறு இந்தியா பகிரங்கமாகவே பரிந்துரைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் நிலை உடன்படிக்கையை எட்டியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த அவர், அதன் முன்னேற்றம் குறித்து... Read more »

பிரித்தானியா மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இலையுதிர்கால கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இந்த கோவிட் பூஸ்டர் தடுப்பூசியில் முதலுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகள் வீழ்ச்சியடைந்தாலும், இந்த இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்... Read more »

நாட்டில் முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைக்க இருக்கும் உரிமைகள்

கோட்டபாய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளையும் பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நாட்டைவிட்டு வெளியேறி 3 மாதங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பியுள்ளார். தனது மனைவியுடன் நாட்டைவிட்டு... Read more »

காளான் சாப்பிடுவதால் ஏற்ப்படும் பக்கவிளைவுகளை அறிவீர்களா?

காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. இருப்பினும் காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால்... Read more »

வழுக்கை விழும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய காலகட்டத்தில் இளவயதிலேயே வழுக்கை விழுதல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது, இதற்காக பலரும் பலவிதமான பராமரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அவர்களது ஜீன்களே காரணம் என கூறினாலும், உடல் சூடு, பொடுகு தொல்லை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என பலவற்றை குறிப்பிடலாம். இந்த பதிவில் பொடுகு... Read more »

உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் குறைப்பு!

உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து 5ஆவது மாதமாகக் குறைந்துள்ளன. உக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கியது அதற்கு ஒரு காரணம் என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு உணவுப் பொருள்களின் அனைத்துலக விலை மாற்றத்தை மாதந்தோறும்... Read more »

அமெரிக்க இராணுவம் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

இராணுவத்தில் நடக்கும் வன்கொடுமை தொடர்பான 2021 நிதியாண்டு அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டது. வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் ஆகியவை தொடர்ந்து மற்றும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன என்று இந்த முடிவுகள் கூறுகின்றன. பணியில் ஈடுபடும் பெண்களில் 8 சதவீதத்திற்கும் அதிகமானவர்களும் , பணியில் ஈடுபடும்... Read more »

ஒருகோடி ரூபாய்க்கும் அதிகமான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (02) அதிகாலை புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவல் ஐஸ்... Read more »

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் அண்மையில் வெளிவந்த விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். டாக்டர் பட்டம்... Read more »

கோட்டாவை அரசு பாதுகாக்க வேண்டும் -பிரதமர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ள அரசாங்கம் மீண்டும் நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.... Read more »