ஹனுமன் எல்லோரையும் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும்... Read more »