மட்டக்களப்பில் கறுப்புப்பட்டி போராட்டம்.

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஊடக அமைப்புகள் இன்றைய தினம் (27) போராட்டங்களையும், அனுஸ்டிப்பு நிகழ்வுகளையும்... Read more »