மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையே பதற்றம் வெடித்தது. அவர் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை வெளிப்படையாக பின்பற்றி வருவதாலும், இந்திய துருப்புக்கள் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று விடுத்த அறிவிப்பாலும் இருநாடுகளும் இடையிலான... Read more »
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யாஷான்பு பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தகவலை சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகமான சின்சூவா நியூஸ்... Read more »
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வது, பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என பல்வேறு நெருக்கடிகள் பொதுஜன பெரமுனவுக்குள் எழுந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரபல வர்த்தகர் தம்பிக்... Read more »
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதை தடுத்து நிறுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில்,... Read more »
ஜெனிலியா நடிகை ஜெனிலியா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஜெனிலியா கடந்த 2012 -ம்... Read more »
பொதுவாகவே வௌவால்களை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. வௌவாலை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. வௌவால் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. கனவில் வௌவாலை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும்... Read more »
ராஷ்மிகா – விஜய் திருமணம் நடிகை ராஷ்மிகா இந்தியளவில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு திருமணம் என தகவல் வெளிவந்தது. தன்னுடைய நீண்ட நாள் காதலரான நடிகர் விஜய் தேவரகொண்டாவை... Read more »
வடிவேலு திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் நடிக்காமல் இருந்தவர் வடிவேலு. இதன்பின் கடந்த ஆண்டு வெளிவந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வடிவேலுவுக்கு ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத்... Read more »
விஜய் விவாகரத்து சர்ச்சை நடிகர் விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை கிசுகிசுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட, அவருடைய குடும்பத்தில் சில சலசலப்பு ஏற்பட்டதாகவும், விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் வருவதற்கு பிரபல நடிகை ஒருவர் தான் காரணம்... Read more »
ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 6 ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத்... Read more »

