புதுடில்லியை முடக்க விவசாயிகள் தீவிரம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று புதன்கிழமையும் தொடர்ந்துள்ளது. அரசாங்கத்துடனான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பாரிய கனரக இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலையினை வழங்கக் கோரிய... Read more »

காஸா போர் குறித்து அமெரிக்கா- ரஷ்யா கடும் விவாதம்

காஸா பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் (The International Court of Justice) அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியன நாடுகள் சூடான வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா,... Read more »
Ad Widget

இலங்கையில் நங்கூரமிடவுள்ள சீன கப்பல்கள்

இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் சீன கப்பல்கள் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சீனாவின் 50 சொகுசு கப்பல்கள் கொழும்பு, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வருடம்... Read more »

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள்

Pfizer, Moderna மற்றும் AstraZeneca உள்ளிட்ட Covid-19 தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று அதிர்ச்சித் தகவல் ஒன்று வௌியாகியுள்ளது. மேற்குறித்த கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்: சம்பிக ரணவக

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் முன்னிறுத்தப்பட்டால் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார் இது தொடர்பில அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்த சவாலை நான் ஏற்றுக் கொள்வேன்.... Read more »

மூன்றாம் உலகப் போரை நியாயப்படுத்தும் ரஷ்யாவின் நட்பு நாடு

மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மூத்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். “உலகம் மீண்டும் படுகுழியின் விளிம்பிற்கு வந்துவிட்டது” எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார். வாக்னர் கூலிப்படைக்கு பயிற்சி “ரஷ்யாவின் நெருங்கிய... Read more »

சீனாவில் விசித்திரமான சமிக்ஞை விளக்குகள் அறிமுகம்

சீனாவின் வடமேற்கில் உள்ள கங்சு பகுதியின் பாலைவனத்தின் அழகைக் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகச் சவாரி மூலம் மிங்ஷா மலை மற்றும் பாலைவனப் பகுதிகளின் அழகைக் கண்டுகளிக்க... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? நீடிக்கும் போராட்டம்

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (20) கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர். கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பித்த பேரணியை கிளிநொச்சி நகர்... Read more »

அரசியலில் பிரவேசிக்கும் சமிந்த வாஸ்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் , கம்பஹா மாவட்டத்தில் இருந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தே அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த அர்ஜுன... Read more »

இன்றைய ராசிபலன்கள் 21.02.2024

மேஷம் இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள்... Read more »