ஈராக்கில் பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அளவு 98 பில்லியன் தினார் மற்றும் 11 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாக ஈராக்கின் உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது.
மேலும் முன்னாள் ஆளுநரும், சுகாதார மேலாளரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


