சைவநெறிச் சுடர் பாடமும் கதைகளும் (கீழ்ப்பிரிவு) – 51 (இவ்வாரம் 20.12.2025 காலை 7.00 மணிக்கு )
கதைகளூடான கருத்துரை மற்றும்.
அறநெறி மாணவர்களின் ஆக்கத்திறன் நிகழ்வுகளும் இடம்பெறும்.
கதைகளூடான கருத்துரை வழங்குபவர்
உலகப்புகழ் பெற்ற ஓவியர்
திரு.பத்மவாசன்
ஆக்கத்திறனை வெளிப்படுத்தவுள்ள அறநெறி மாணவர்கள்
செல்வி.ஸ்ரீதர்.ஸ்ரீசரணி
தம்பிலுவில் தாழையடி சிவனாலய அறநெறிப்பாடசாலை. தம்பிலுவில். திருக்கோவில்,
அம்பாறை
செல்வன் த. கிருசன்,
‘உமையவள் அறநெறிப் பாடசாலை’
சேனைப்புலவு,
நெடுங்கேணி,
வவுனியா
செல்வி.உ. சதுர்ஷிகா
காயான்மடு பாரி அறநெறி பாடசாலை
மண்முனை மேற்கு வவுணதீவு,
மட்டக்களப்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலை வரிசையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியைக் கேட்கத் தவறாதீர்கள்.
மாணவர்களே! நிகழ்வில் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் எழுதிப் பாராட்டுப் பரிசிலையும் வெல்லுங்கள்.


