உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை..!

சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10.12.2025) பிற்பகல் வெளியிடப்பட்டது.

நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை கீழே பதிவிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin