அம்பிட்டிய தேரர் எப்போது பொலிசில் அம்பிடுவார்..?
தமிழர்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று பேசிய அம்பிட்டிய தேரரை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த இரண்டு வாரமாக அவரைக் காணவில்லை என்று பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்திற்கு சென்று செவ்வந்தியை கைது செய்த பொலிசாரால், பகிரங்கமாக திரியும் அம்பிட்டிய தேரரை கைது செய்ய முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

