இலங்கை அரசோடு இணைந்து நாட்டை மீட்டெடுக்க தயாரான பொதுமக்கள்!
கொழும்பு-கண்டி சாலையில் யக்கல நகரில் இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்ட கம்பஹா மக்களும் செயல்பட்டு வருகின்றனர்..
வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும் அரசை ஒரு போதும் குறை கூறமுடியாது கடந்த கால அரசாங்கத்தை விட முழுமையான வேலைத்திட்டங்களை இரவு பகலாக அரசாங்கம் செய்து வருகின்றது!
நாம் மீண்டும் 0 வில் இருந்து நாட்டை முன்னேற்ற வேண்டும் ; ஒற்றுமைபடுங்கள்!


