வைத்தியசாலைகளில் ஊழல் இல்லை!
ஆதாரம் கேட்டாக்கள்!
இனிமேலும் வடக்கு மாகாணத்தில் உங்களுக்கு ஒரு உண்மையான வடக்கு மாகாண சபை தேவை இல்லை என்று சொன்னால்..
சொல்லுங்கள் நானே போய் விடுகிறேன்!
இனத்தின் எதிர்காலத்தை சொல்பவர்களே பார்த்துக் கொள்ளட்டும்!
வடக்கு மாகாணத்தின் ஒரு வைத்தியசாலை ஒன்றில் 400 லட்சம் ரூபாய் எந்தவித ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கும் அமையாமல் வைத்தியர் தர்ஷன் என்பவரும் மற்றும் இந்த ரிப்போர்ட்டில் இருக்கும் வைத்தியரும் சேர்ந்து எவ்வாறு பிரைவேட் பேங்க் ஒன்றில் கணக்கு ஒன்றினை ஆரம்பித்து அந்த பணத்தை பாவித்து ஆதார வைத்தியசாலை பருத்தித் துறையில் பண மோசடி செய்திருக்கிறார்கள் என்று அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஒடிட் ரிப்போர்ட் கீழே பதிவு செய்து இருக்கிறேன்.
என் பி பி அரசாங்கம் கரம் போர்டு கொள்வனவில் 20 வருடம் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டால்
ஒரு வைத்தியசாலை கட்டிடத்தை பொதுமக்களின் நன்கொடை பணத்தில் இருந்து சட்ட விதிகளை மீறி ஒரு வைத்தியர் ஒருவரின் சகோதரனுக்கு ஒப்பந்தத்தை கொடுத்து மிகப்பெரிய ஊழலை செய்திருக்கிறார்கள்!
நீங்கள் நினைக்கிறீர்களா?
இந்த அரசாங்கம் வடக்கு மாகாணத்தை ஊழல் அற்ற ஒரு மாகாணமாக மாற்றும் என்று?
அப்படி நீங்கள் நினைத்தால்..
நினைத்துக் கொண்டே இருங்கள்..
நாங்கள் போய் வருகிறோம்!
இனியம் விழிக்காத மக்களுக்காக அரசியல் செய்து பயனில்லை!
பொதுமக்கள் தான் உலகின் அதிமேதகு நீதிபதிகள்!
இந்த ரிப்போர்ட் தமிழில் தான் இருக்கிறது வாசித்து பாருங்கள்!


