தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..!

தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..!

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது.

திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் நினைவேந்தல் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் இன்று காலை அனுஷ்டிக்கபட்டது.

இதன் போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: admin