பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் தித்திபெற்று சாதனை..!

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் தித்திபெற்று சாதனை..!

யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14மாணவர்கள் தோற்றி அதில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலையில் வரலாற்றில் அதிக மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ச.சானுஜா-165, மோ.விதேஷ்-150,த.ஸஷ்வின்-150,பி.கி.கிஷாங்னா-144,

கே.கபிஷ்கா-138 மற்றும் தி.அக்ஷயன்-135 ஆகியோர் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

 

படத்தில் பாடசாலை அதிபர் தி.அபராஜிதன் மற்றும் கற்பித்த ஆசிரியர் திருமதி கோ.செந்தில்நாதனுடன் சித்தியடைந்த மாணவர்களைக் காணலாம்.

Recommended For You

About the Author: admin