நல்லூரில் தடைகளை மீறி உள் நுழைந்த சிங்கள எழுத்து பொறிக்கப்பட்ட வாகனம்..!
ஒவ்வொரு திருவிழா காலத்திலும் எப்படியாவது ஒன்று இரண்டு வாகனங்கள் ஆலய முன் வீதி வரையில் நுழைந்து விடுகிறது.
முன் வீதி மற்றும் தெற்கு வீதியின் இரண்டாம் வரியல் பலமாக பொறுத்தப்பட்டுள்ளமையால் , அதனால் மூன்று சில்லு சைக்கிள் கூட உள்நுழைய முடியாது.
தற்போது துர்க்கா மண்டபம் மற்றும் ஆதீன வீதி ஆகியவற்றால் மாத்திரமே உள்நுழைய முடியும்.

