கறுப்பு யூலை நினைவேந்தல்..!
கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு யூலை 83 இனப்படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23.07.2025 புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ்நகரில் முனியப்பர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.


