சற்றுமுன்னர் கிளிநொச்சியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்..!

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்..!

7771 இலக்க வெள்ளை நிற ஹயஸ் வாகனத்தில் யுவதி ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக A9 வீதியில் வைத்து சற்று முன்னர் கடத்தப்பட்டுள்ளார். தெற்கு பக்கமாக குறித்த வாகனம் பயணித்துள்ளது.

Recommended For You

About the Author: admin