யாழ் அரியாலை சித்திப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்மதி மூலமாக பெற்ப்பட்ட புகைப்பட ஆதரங்கிள் அடிப்படையில் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களால் அனையாளப்படுத்தப்பட்ட பகுதி அகழ்வின் போது மனித எலும்புகூட்டுத் தொகுதி சில அடையாள்ளம் காணப்பட்டுள்ளது.
இன்றுடன் 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


