அநுராதபுரத்தில் காணாமல் போன தமிழர் கிராமங்கள்

அநுராதபுரத்தில் காணாமல் போன தமிழர் கிராமங்கள்

அநுராதபுரம் பகுதியில் 1670 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழ்ந்தது பற்றி ரொபேர்ட் நொக்ஸ் “An Historical Relation of Ceylon” எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இக் கிராமங்களில் 446 தமிழ்க் கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin