விளக்கில் தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் பற்றி எரிந்த வீடு
வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று(30) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விளக்கில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பிறிதொரு போத்தலில் இருந்த பெட்ரோலை தவறுதலாக ஊற்றியதால் இந்த விபத்து நேர்ந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


