கோர விபத்து-பலர் வைத்தியசாலையில்

வவுனியா (Vavuniya) இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முச்சக்கரவண்டி பாரியளவிலான சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin