இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு வர்த்தமானி

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு – வௌியான வர்த்தமானி

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு – வௌியான வர்த்தமானி

பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது.

அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு 200%-300% வரி விதிக்க குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin