இந்திய பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களினால் இந்தியா சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு விஷேட இராணுவ அணிவகுப்பும் அரச மரியாதையும் வழங்கப்பட்டது!
பிரதமர் மோடி மிகவும் சினேகபூர்வமாக இலங்கை ஜனாதிபதியுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.