-2024 மக்கள் ஆணை என்பது மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆணையாகும்
– 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 வழக்குகளையும், 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகளையும் வாபஸ் பெற்றதற்கான காரணங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
– இலங்கையின் சட்டம் இது வரை சிலந்தி வலை போன்று செயற்பட்டதால் அதில் சிறிய விலங்குகள் சிக்கின. பெரிய விலங்குகள் தப்பிச் சென்றன.