மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். பணியிடத்தில் பாராட்டுகளை எதிர் பாக்காமல் கடின உழைப்பு இருக்க வேண்டும் மற்றும் நேர்மையான அணுகுமுறை இருக்க வேண்டும். மனநிலை மாறாமல் இருந்தால் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.பணத்தை சேமிப்பது கடினம், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் சளி மற்றும் வறட்டு இருமல் காணப்படும் என்பதால் குளிர்ச்சியாக உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. செயல்களை உறுதியுடன் மேற்கொள்வதற்கு பொறுமை அவசியம், செயல்கள் தாமதமாக வாய்ப்பு உள்ளது,இதனால் கவலை கொள்வீர்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், பணிகளை திட்டமிட்டு முடிப்பது நல்லது.துணையுடன் குறைந்த புரிதல் காரணமாக கருத்து வேறுபாடு இருக்கும். நாளை, தேவையற்ற பணசெலவுகள் இருக்கும், உங்களிடம் குறைந்த பணமே காணப்படும். ஆரோக்கியத்தில் சோர்வாகவும் அசௌகர்யமாகவும் உணர்வீர்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. நாளை அமைதியுடன் மனதில் மகிழ்ச்சியுடன் இருப்பது அவசியம் மேலும் அனுசரித்து நடப்பது நல்லது.பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.மகிழ்ச்சியின்மையால் துணையுடன் அமைதியாக அணுக வேண்டும், அவர்களை புரிந்து நடப்பது அவசியம். நாளை, பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, பணத்தை கையாளும் போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் பதட்டமாக காணப்படுவீர்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும், உற்சாகமாக இருக்க வாய்ப்புள்ளது.பணியிடத்தில் சக பணியாளர்களிடமும் மேலதிகரிடமும் ஆதரவை பெறுவீர்கள், திருப்தியுடன் இருப்பீர்கள்.துணையுடன் மகிழ்வுடன் இருப்பீர்கள், புதிய நபர்களை சந்திப்பீர்கள்.நாளை, பணவரவு அதிகமாக இருக்கும், பணத்தை சொத்துக்களாக மாத்துவீர்கள்.ஆரோக்கியத்தில் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்கிறது. நேர்மையான முயற்சி மூலம் அதிசயங்களை காணலாம், ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் மகிழ்ச்சி கிடைக்கும். பணிகளை திட்டமிட்டபடி முடித்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக நல்லுறவு கொள்வீர்கள். நாளை, அதிக அளவில் பணம் சம்பாதித்து, முதலீடு செய்வீர்கள். திருப்தியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. நாளை கவலையுடன் காணப்படுவீர்கள் ஆன்மிக செயல்களில் ஈடுபடுவது ஆறுதலை தரும். பணியிடத்தில் கவனத்துடன் செயல்பட்டு மேலதிகாரியிடம் நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும். துணையுடன் அகந்தையான போக்கில் நடப்பதை தவிர்க்கவும் இதனால் நல்ல உறவுமுறையை பராமரிக்க முடியும். நாளை, பணத்தை கவனமாக கையாள வேண்டும், பயணம் செய்யும் போது பணத்தை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது.அதிர்ஷ்டத்தை விட முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டும், முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும் ஓய்வு எடுப்பது கடினம், பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். துணையுடன் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை காரணமாக ஆரோக்கியமான உறவுமுறை மேற்கொள்ள இயலாது. நாளை, அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கவலை கொள்வீர்கள்.யோகா அல்லது தியானம் மேற்கொள்ளவதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது,உங்கள் இலக்குகளை முடிக்க நாளையே நாள் பயனுள்ள நாளாக இருக்கும், முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள் மேலதிகாரியிடம் அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நாளை,பணப்புழக்கம் சீராக இருக்கும்.ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது.
தனுசு:
தனுஷ் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை உங்கள் செயல்களில் நல்ல முடிவுகளை காணலாம், முக்கிய முடிவுகள் எடுப்பதில் உறுதியாக இருப்பீர்கள். பணியிடத்தில் மேலதிகாரியிடம் அங்கீகாரம் கிடைக்கும், புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.துணையுடன் நல்ல தொடர்பாடலை பராமரித்து கொள்வீர்கள். நாளை, பணவரவு அதிகமாக இருக்கும்,சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமூகமான நாளாக இருக்காது. நாளை,கவலைகள் காணப்படும் பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். பணியிடத்தில் பணிகள் செய்யும் போது பொறுமை இழப்பீர்கள். துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். நாளை, வளர்ச்சி இருக்காது, உங்களிடம் போதிய பணம் மட்டுமே காணப்படும்.ஆரோக்கியத்தில் தொண்டை வலி ஏற்படலாம்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. நாளை, வளர்ச்சியை தக்கவைத்து கொள்ள விழிப்புணர்வு அவசியம்,முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணியிடத்தில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. துணையுடன் நல்ல முறையில் தொடர்பு இருக்காது.நாளை, பண இழப்பு நேரலாம், கவனம் தேவை.ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்படலாம்.
மீனம் :
மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்கிறது.நாளை, செயல்களை ஆர்வத்துடன் செய்வீர்கள், உங்கள் நலனுக்காக பயனுள்ள முடிவுகள் எடுப்பீர்கள்.பணியிடத்தில் சிறந்த பணியாற்றுவீர்கள், பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள் இதனால் உறவுமுறை ஆரோக்கியமாக இருக்கும்.நாளை, பண வரவு அதிகமாக இருக்கும், சேமிப்பு உயரும் இதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.