பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா
கடந்தாண்டு மிகவும் பின் தங்கிய 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது
உலக நாடுகளில் பசியின் அளவை கண்காணிப்பதற்கான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில் 2000ம் ஆண்டிலிருந்து குழந்தை இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே இருப்பதாக மேற்கண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.