உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ்

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை ரூ.1 கோடியே 63 லட்சத்து, 66 ஆயிரம் ஆகும்.

லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கிய இந்த நெயில் பாலிஷ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாதாரணமாக தோன்றலாம்.

ஆனால் அதன் உள்ளே 267 கார்ட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor