கார்த்தியின் விருமன் பட வசூல் நிலவரம்

விருமன் பட விவரம்
கார்த்தியின் விருமன் திரைப்படம் அண்மையில் வெளியான பெரிய நடிகரின் திரைப்படம். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கிராமத்து கதை தான் விருமன்.

கிராமத்து பின்னணியில் தயரான இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் படக்குழுவினர் வெற்றிவிழா கொண்டாடினார்கள்.

பட முழு வசூல்
சென்னையில் 6 நாள் முடிவில் ரூ. 1.8 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ. 46 கோடி வசூலித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor