யாழில் உள்ள காதலனுக்கு வெளிநாடொன்றில் உள்ள காதலி அனுப்பிய 10 இலட்சம் ரூபா பெறுமதியான பரிசுகள்!

இந்த காலக்கட்டத்தில் காதலில் ஈடுபடும் இளம் காதலர்கள் தமது துணையை கவர்வதற்காக பல்வேறு வழிகளை கடைப்பிடிப்பார்கள்.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த காதலி அனுப்பிய பரிசுகளை வாங்கிய காதலன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதேவேளை சமூகவலைத்தளங்களில் இதனை பார்த்தவர்கள் தமக்கும் இப்படியொரு அன்பான காதலி கிடைக்கவில்லை என ஏங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காதலி காதலனுக்கு பரிசளித்த பொருட்களின் விபரம் :

Samsug Galaxy S 22, 22k Gold Chain, 22k Gold Ring, Cash 50000, Jack Daniels, 03 Chocolate basket, 21 letter Cake, No France, Heart Frames, 12×15 frame, Couple Frame, Mug, Magic pillow, Protin basket, 2 T. Shirts, 4 Shirt, 2 vesty set, Citizen Men, watch, Teddy bear

 

Recommended For You

About the Author: webeditor