உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தை விட மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைப்பு | Crude Oil Price Reduction

அதன்படி டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29 டொலராகவும், பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் 79.4 டொலராகவும் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor